Dec 4, 2019, 12:36 PM IST
நாசாவுக்கு முன்பே, சந்திரயான் ஆர்பிட்டரே நிலவில் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து விட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருக்கிறார். Read More
Dec 3, 2019, 11:37 AM IST
சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து விக்ரம் லேண்டர், நிலவில் மோதிய பகுதிைய நாசாவின் எல்.ஆர்.ஓ. செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது. இந்த படங்களை ஆய்வு செய்து, லேண்டரின் பாகங்களை கண்டுபிடிக்க நாசாவுக்கு மதுரை இன்ஜினீயர் உதவியிருக்கிறார். Read More
Sep 27, 2019, 11:18 AM IST
நிலவில் சந்திரயான் இறங்க வேண்டிய இடத்தில் நாசாவின் கேமரா எடுத்துள்ள படங்களை நாசா வெளியிட்டிருக்கிறது. Read More
Sep 19, 2019, 11:49 AM IST
சந்திரனில் இறங்கிய விக்ரம் லேண்டரை நாசாவின் ஆர்பிட்டரால் படம் பிடிக்க முடியவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது. Read More
Apr 10, 2019, 19:40 PM IST
வான்வெளியில் உள்ள கருந்துளையின் புகைப்படத்தை முதன்முதலாக நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். பிளாக் ஹோலின் முதல் புகைப்படம் இன்று வெளியானது. Read More
Apr 22, 0019, 11:40 AM LMT
இந்தியாவின் 'மிஷன் சக்தி' சோதனையால் விண்வெளிக் குப்பை மேடாகக் காட்சி அளிக்கிறது என்று நாசா குற்றம்சாட்டியுள்ளது. Read More
Nov 27, 2018, 18:43 PM IST
நாசாவின் "தி இன்சைட் ப்ரோப்" விண்கலம் 300 மில்லியன் மைல்கள் கடந்து, 6 மாத காலம் பயணம் செய்து செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இன்சைட் ரோபோ தரையிறங்கிய சில நிமிடங்களில் செவ்வாய் நிலப்பரப்பின் புகைப்படத்தை எடுத்து மிக விரைவாக தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியுள்ளது. Read More