Nov 14, 2019, 17:37 PM IST
அஜீத், விஜய் ரசிகர்கள் அடிக்கடி ஃபேஸ்புக், டிவிட்டர் பக்கங்கள் தங்களின் மோதலை காரசாரமாக நடத்துகின்றனர். ஒவ்வொரு பட வெளியீட்டின்போதும் இந்த மோதல் நடக்கிறது. Read More
Oct 11, 2019, 17:53 PM IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. Read More
Oct 10, 2019, 18:32 PM IST
விஸ்வாசம் படம் 200 கோடி வசூலுடன் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தல அஜித் தற்போது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். Read More
Oct 10, 2019, 17:15 PM IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் தர்பார். இப்படத்தையடுத்து சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அஜீத் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா சமீபத்தில் ரஜினியை சந்தித்து ஒரு கதை கூற அது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது. Read More
Oct 3, 2019, 15:03 PM IST
இயக்குனர் வீரா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அடுத்தடுத்து 4 படங்களில் நடித்தார் அஜீத்குமார். ஒரே இயக்குனருக்கு 4 முறை தனது படத்தை இயக்க வாய்ப்பு தந்திருந்தார். இதையடுத்து வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில நடித்தார். இப்படம் பிங்க் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவானது. படம் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானாலும் ஹிட் படமாக அமைந்தது. இதையடுத்து மீண்டும் வினோத் இயக்கும் படத்தில் நடிக்கிறார். Read More
May 9, 2019, 15:31 PM IST
சன் டிவியில் கடந்த மே 1ம் தேதி ஒளிபரப்பான விஸ்வாசம் படம் தமிழ் சினிமாவிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படமாக டி.ஆர்.பி ரேட்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. Read More
May 8, 2019, 22:19 PM IST
சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தில் விஸ்வாசம் பட தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்ற இருக்கிறார்கள். Read More
Apr 5, 2019, 21:49 PM IST
இன்றைய காலக்கட்டத்தில் சினிமாவுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டும் என்றாலே கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது. Read More
Mar 7, 2019, 21:16 PM IST
அஜித்துடன் விஸ்வாசம் திரைப்படம் நடிகை நயன்தாராவுக்கு நல்ல ஓபனிங்கை கொடுத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். இப்படம் தொடர்ந்து இந்த வருடம் ஆறு படங்கள் வெளியாக தயாராகிவருகிறது. Read More
Mar 6, 2019, 21:40 PM IST
சூர்யா பற்றிய இரண்டு விஷயங்கள் தற்போது செம்ம ட்ரெண்ட் ஆகி வருகிறது. Read More