Oct 13, 2020, 14:32 PM IST
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் என்ற ஊரில் கடந்த மாதம் 14ம் தேதி 19 வயது தலித் சிறுமியைக் கும்பல் கடத்திச் சென்று பலாத்காரம் செய்தது. மேலும், அந்த கும்பல் அவரை கடுமையாகத் தாக்கி விட்டுச் சென்றது. படுகாயமடைந்த அந்த சிறுமி, டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். Read More
Mar 22, 2019, 13:12 PM IST
அதிமுக எம்.பி.அன்வர் ராஜா தலைவராக உள்ள வக்ஃபு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீரென ரெய்டு நடத்தியுள்ளனர். அன்வர் ராஜாவிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளதாக பகீர் தகவல்கள் வெளியாகி அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 12, 2019, 19:30 PM IST
பொள்ளாச்சி பகுதியில் இளம் பெண்களை குறிவைத்து கும்பல் ஒன்று பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறியது. இன்று முதலில் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டு சில மணி நேரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 10, 2019, 01:50 AM IST
சாரதா சிட்பண்ட் முறைகேடு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் 30 நிமிடத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை முடித்தனர் Read More
Apr 17, 2018, 20:35 PM IST
நிர்மலாவை எனக்கு தெரியாது; சிபிஐ விசாரணை அவசியமில்லை - ஆளுநர் பேட்டி Read More