Dec 15, 2020, 17:39 PM IST
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள செய்யூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சிமெண்டால் ஆன அம்பேத்கரின் இடுப்பு அளவு சிலை வைக்கப்பட்டுள்ளது இந்த சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இவற்றைக் கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். Read More
Oct 2, 2020, 21:03 PM IST
மதிய உணவு அமைப்பாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் Read More
Sep 10, 2020, 09:03 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை, நீண்ட நாட்களுக்குப் பிறகு 50 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது. அதே சமயம், இந்நோய்க்கு 8090 பேர் பலியாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் நேற்று(செப்.9) 5584 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Aug 27, 2020, 09:53 AM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் குறையவே இல்லை. சென்னையில் தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கும் மற்ற மாவட்டங்களில் 300 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.மாநிலம் முழுவதும் நேற்று(ஆக.27) 5958 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Aug 10, 2020, 09:48 AM IST
சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மதுரை, காஞ்சிபுரம் விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் 9 ஆயிரம் தாண்டியுள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் தொடர்ந்து பரவி வருகிறது. Read More
Aug 6, 2020, 09:55 AM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா வைரஸ் நோய் பரவி வருகிறது. சென்னையில் ஒரு லட்சம், செங்கல்பட்டில் 16 ஆயிரம், காஞ்சிபுரத்தில் 10 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பாதித்திருக்கிறது. Read More
Jun 24, 2018, 10:48 AM IST
செங்கல்பட்டு - தாம்பரம் இடையேயான மின்சார ரயில்களின் சேவை இன்று இயங்காது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. Read More