Dec 29, 2020, 14:40 PM IST
கர்நாடக மேலவைத் துணைச் சபாநாயகர் தர்மேகவுடா தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் அரசியல் படுகொலை என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.கர்நாடகாவில் சட்டமேலவையின் துணைச் சபாநாயகராக தர்மேகவுடா இருந்து வந்தார். அவர் நேற்று சகாராபட்டினாவில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்தார். Read More
Dec 29, 2020, 09:27 AM IST
கர்நாடக சட்டமேலவை துணைச் சபாநாயகர் தர்மேகவுடா(64), ரயில் தண்டவாளம் அருகே சடலமாகக் கிடந்தார். அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் மூலம் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.கர்நாடகாவில் சட்டமேலவையின் துணை சபாநாயகராக தர்மேகவுடா இருந்து வந்தார். Read More
Jun 12, 2019, 09:23 AM IST
மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கி அக்கட்சியை தன் பக்கம் இழுக்க பாஜக வலை வீசுகிறது. ஆனால் ஜெகன் மோகன் ரெட்டியே பாஜக பக்கம் நெருக்கம் காட்ட தயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன Read More
Dec 5, 2018, 18:30 PM IST
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த சென்னை வந்த மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். Read More