May 4, 2019, 10:18 AM IST
அமெரிக்காவின் புளோரிடாவில் 142 பேருடன் தரையிறங்கிய போயிங் விமானம், ஓடுபாதையிலிருந்து விலகி ஆற்றுக்குள் பாய்ந்தது. ஆற்றுக்குள் கால் பகுதி மட்டுமே விமானம் மூழ்கியதால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர் Read More
Apr 8, 2019, 12:16 PM IST
அமெரிக்காவில் இதுவரை உலகில் இல்லாத வகையில் ஆண் மலைப்பாம்பை வைத்து 17 அடி நீளமுள்ள மலைப்பாம்பை ஆராய்ச்சியாளர்கள் பிடித்தனர். Read More
Aug 27, 2018, 09:19 AM IST
அமெரிக்காவிலுள்ள ஃபுளோரிடா மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியில் ஜாக்சன்வில் நகர் விடியோ கேம் மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயம் அடைந்துள்ளனர். Read More
Jul 19, 2018, 17:24 PM IST
அமெரிக்கா ஃப்ளோரிடாவில் இரண்டு பயிற்சி விமானங்கள் மோதி நொறுங்கிய விபத்தில் இளம் விமானியான டெல்லி பெண் உள்பட நால்வர் பலியாகினர். Read More
Jun 12, 2018, 21:54 PM IST
அமெரிக்காவில் தன் குழந்தைகளையும், சிநேகிதியின் குழந்தைகளையும் சுட்டுக்கொன்றவன், தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்தார். Read More
Jun 6, 2018, 09:02 AM IST
வகுப்பறையில் பெண் ஆசிரியை ஒருவருடன் தகாதவிதமாக நடந்துகொண்டதற்காக ஆசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். Read More
Feb 15, 2018, 08:36 AM IST
17 dead in florida school shooting incident Read More