Feb 12, 2021, 20:45 PM IST
சுகாதாரத் துறை ஊழியரால் பலாத்காரத்திற்கு இரையான மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் 23 வார கர்ப்பத்தை கலைக்க நாக்பூர் உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 25, 2021, 09:17 AM IST
உடலும், உடலும் சேராமல் ஆடையின் மேல் கை வைத்தால் அது பலாத்கார குற்றம் ஆகாது என்று நாக்பூர் உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்துள்ளது. Read More
Oct 5, 2020, 21:05 PM IST
லக்னோவில் வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட நேபாள நாட்டு இளம்பெண் மிரட்டலுக்கு பயந்து 800 கிமீ தாண்டி நாக்பூர் போலீசில் புகார் செய்ய வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. Read More
Apr 16, 2019, 15:37 PM IST
நாக்பூரில் பழங்குடி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விடுதி அதிகாரி உள்பட 2 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். Read More
Mar 5, 2019, 08:31 AM IST
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. ராசியான நாக்பூர் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Jan 17, 2019, 14:09 PM IST
நாக்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வாட்சப் மூலம் அமெரிக்க வாழ் இந்திய தம்பதிக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. Read More
Jan 9, 2019, 20:34 PM IST
திருடப்பட்ட தன் இதயத்தை கண்டுபிடித்து தரக்கோரி காவல் நிலையத்தை அணுகிய இளைஞரை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் போலீஸார் திணறிய தகவல் வெளியாகியுள்ளது. Read More