Sep 16, 2020, 16:06 PM IST
இந்திய அஞ்சல் துறை சார்பில் நடத்தப்படும் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டியில் பங்கேற்கச் செப்டம்பர் 30க்குள் விண்ணப்பிக்கலாம்.கரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றைத் தடுப்பது குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவிட்-19என்ற தலைப்பில் ஓவியப் போட்டியை இந்திய அஞ்சல் துறை நடத்துகிறது Read More
Aug 19, 2020, 19:54 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இளம்பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இருமுடி கட்டி சபரிமலை சென்று பாதியிலேயே திரும்பிப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ரெஹானா பாத்திமா. ஆக்டிவிஸ்டான இவர் கொச்சியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்தார். Read More
Oct 28, 2019, 21:05 PM IST
தல அஜித்தின் மனைவி ஷாலினியின் தங்கை ஷாம்லி. இவரும் நடிகைதான். வீரசிவாஜி படத்தில் நடித்த ஷாம்லி கடந்த வருடம் அம்மம்மாகாரில்லு படத்தில் நடித்தார். Read More
Oct 4, 2019, 18:47 PM IST
பாலிவுட் நடிகை சன்னி லியோன். சினிமாவிலும், வீடியோவிலம் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் இவரது வாழ்வில் சோகம் ஒளிந்திருக்கிறது. இவரது தந்தை சமீபத்தில் கேன்சர் பாதிப்பில் இறந்தார். Read More
Feb 13, 2018, 11:42 AM IST
Obama praised the painting of michelle obama Read More