Feb 12, 2021, 11:03 AM IST
பிரபு தேவா டான்ஸ் மாஸ்டராக இருந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடி புகழ் பெற்ற பின்னர் படங்களில் ஹீரோவாக உயர்ந்தார். ரப்பர்போல் வளைந்து ஆடும் அவரை தென்னிந்திய மைக்கேல் ஜாக்ஸன் என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். அவர் நடிக்கும் படங்களில் அவரது ஒரு நடனமாவது ஸ்டைலாக உருவாகிப் பிரபலமாகிவிடும். Read More
Nov 14, 2019, 17:17 PM IST
தமிழில் பரத் நடித்த படம் பொட்டு படத்துக்கு பிறகு புதிய படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையைில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ராதே படம் உருவாகிறது. Read More