Nov 22, 2020, 15:13 PM IST
ஆரம்பித்த வேகத்திலேயே கட்சியை கைகளில் இருக்கிறார் எஸ்ஏ சந்திரசேகர். நடிகர் விஜய்யின் தந்தையும் நடிகருமான எஸ்ஏ சந்திரசேகர் சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார். Read More
Oct 13, 2020, 17:38 PM IST
தமிழகச் சட்டமன்ற தேர்தல் 2021ம் ஆண்டில் நடக்க உள்ளது. இப்போதே அரசியல் கட்சிகள் தங்களின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று தீர்மானிக்க ஜரூராக பணிகள் நடக்கிறது. அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்து அக்கட்சி அறிவித்துள்ளது. Read More
Nov 20, 2019, 10:16 AM IST
அரசியலில் ரஜினியும், கமலும் நிச்சயமாக இணைந்து செயல்படுவார்கள் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். Read More
Jun 11, 2018, 19:03 PM IST
மகனின் பிறந்தநாள் அன்று தன்னுடைய படம் வெளியாவது மிகுந்த மகிழ்ச்சி என்று எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.  Read More