Dec 24, 2020, 18:03 PM IST
கேரளாவில் ஒருபுறம் கொரோனா பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்னொரு புறம் கோழிக்கோடு பகுதியில் ஷிகெல்லா என்ற நோய் வேகமாகப் பரவி வருகிறது. இன்று ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு நோய் பரவியதைத் தொடர்ந்து அந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். Read More
Dec 19, 2020, 17:33 PM IST
கேரளாவில் கொரோனா அச்சம் ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் ஷிகெல்லா என்ற ஒரு வகை நோய் வேகமாகப் பரவி வருகிறது. இந்நோய்க்கு இன்று ஒருவர் பலியானார். 25க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோழிக்கோட்டில் தான் அதிகமாக இந்த நோய் பரவி வருகிறது. இதனால் அங்குள்ள மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. Read More
Jul 23, 2018, 19:54 PM IST
கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து ஷிகெல்லா வைரஸ் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More