Nov 5, 2020, 15:54 PM IST
வி.பி.எஃப் கட்டணத்தை யார் கட்டுவது என்பது தொடர்பாகத் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது டிஜிட்டல் முறையில் திரையிடும் நிறுவனங்களில் வாதமாக இருக்கிறது. Read More
Nov 2, 2020, 12:30 PM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 8 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதிமுதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இருப்பினும் தமிழகத்தில் இந்த மாதம் (நவம்பர்) 10ம் தேதி முதல் தான் தியேட்டர்கள் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்தார். Read More
Oct 28, 2020, 09:50 AM IST
நாடு முழுவதும் தனியார் அமைப்பு ஒன்று நடத்திய சர்வேயில், அடுத்த 2 மாதங்களுக்கு சினிமா தியேட்டருக்கு செல்ல 74 சதவிகித மக்கள் விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்கும் பரவியது. அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிகமானோருக்கு இந்த வைரஸ் தொற்று பாதித்தது. Read More
Oct 27, 2020, 18:52 PM IST
கடந்த செப்டம்பர் 30ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சட்ட நிபந்தனைகளில் 5வது கட்டத்தில் அறிவிக்கப்பட்ட அதே தளர்வுகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் நவம்பர் இறுதி வரை தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது Read More
Oct 20, 2020, 16:56 PM IST
கொரோனா ஊரடங்கால் சினிமா திரை அரங்குகள் கடந்த 6 மாதமாக மூடிக்கிடக்கிறது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதற்கிடையில் கடந்த 15ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. Read More