Dec 26, 2020, 09:21 AM IST
சுனாமி தாக்கிய 16வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தங்கள் உறவினர்களை பறிகொடுத்தவர்கள் கடற்கரைகளில் கூடி, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி காலை 6.30 மணிக்கு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டது. Read More
May 10, 2019, 10:50 AM IST
ஜப்பானில் இன்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நில நடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கி மக்கள் பீதிக்கு ஆளாகினர். Read More
Dec 29, 2018, 13:39 PM IST
பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதோடு, சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். Read More
Dec 24, 2018, 09:05 AM IST
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியால் பலியானோரின் எண்ணிக்கை 282ஆக உயர்ந்துள்ளது. Read More
Dec 23, 2018, 11:05 AM IST
இந்தோனோஷியாவின் எரிமலைத்தீவு (Anak Krakatau) வெடித்து கடலுக்கடியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் உருவான சுனாமி பேரலைகள் தெற்கு சுமத்ராவிற்கும் ஜாவா தீவுக்கும் இடைப்பட்ட பகுதியை (sunda strait ) தாக்கியதில் 62 பேர் பலியாகினர். மேலும் 500மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். Read More
Dec 5, 2018, 18:01 PM IST
தெற்கு பசிபிக்கின் நியூ காலிடோனியாவில் கடலுக்கடியில் மிகக் குறைந்த ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடுமையான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More
May 18, 2018, 14:52 PM IST
data tsunami offer announced by bsnl to beat jio and airtel offers in india Read More
Jan 24, 2018, 18:05 PM IST
அமெரிக்காவில் கடும் நிலநடுக்கம் - ஆபத்தான சுனாமி அலைகளுக்கு சாத்தியம் என எச்சரிக்கை Read More
Dec 26, 2017, 11:24 AM IST
13th Tsunami day today Read More