Jun 24, 2019, 20:56 PM IST
ராதாரவி மோசமாக விமர்சித்த போது, நடிகர் சங்கத்தை கேள்வி கேட்ட நயன்தாரா, சங்க நிர்வாகிகள் தேர்தலில் ஓட்டுப் போடாதது ஏன்? என கேள்விகள் எழுந்து சர்ச்சையாகி உள்ளது Read More
Jun 23, 2019, 12:16 PM IST
சென்னையில் இன்று நடை பெற்று வரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலிலும் கள்ள ஓட்டுப் புகார் எழுந்து பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் மைக் மோகனின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டாக போட்டு விட்டுச் செல்ல, உண்மையான தனது ஓட்டைப் போட முடியாமல் மைக் மோகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. Read More
Jun 8, 2019, 20:34 PM IST
நடிகர் சங்கத்துக்கு சொந்தமான பொதுச்சொத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த முறையும் நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி போட்டியிடுகிறது என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். Read More
Jun 5, 2019, 15:20 PM IST
நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் Read More
Aug 6, 2018, 18:08 PM IST
மலையாள நடிகர் திலீப் பாலியல் தொல்லை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்ததும் மீண்டும் அவர் மலையாள நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேரவுள்ளார் என்ற தகவல்கள் பரவியதும் மலையாள நடிகைகள் பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். Read More