Mar 1, 2019, 19:40 PM IST
அதிமுக, தேமுதிக கூட்டணிப் பேச்சு முடிவுக்கு வந்ததில் பிரேமலதாவும் சுதீஷும் மட்டும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். மாவட்ட செயலாளர்கள் மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் மத்தியில் பெரிதாக எந்த ஆர்வமும் இல்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்குக் காரணமாக சில விஷயங்களையும் அவர்கள் பட்டியிடுகிறார்கள். Read More
Feb 16, 2019, 19:23 PM IST
ஸ்டாலின் மருமகன் சபரீசனோடு நள்ளிரவு சந்திப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறார் அன்புமணி ராமதாஸ் என பாமக தரப்பில் இருந்தே தகவல்களைக் கசியவிடுகிறார்கள். இதன்மூலம், அதிமுக தரப்பை அச்சத்தில் வைத்திருக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள். Read More
Feb 11, 2019, 15:27 PM IST
கூட்டணிப் பேச்சுவார்த்தையைவிடவும் அதிமுகவில் எவ்வளவு கொடுப்பார்கள் என்பதுதான் வடக்கில் வலிமையாக இருக்கும் கட்சியின் கேள்வியாக இருக்கிறது. ஆறு சீட்டுகளோடு ஒரு ராஜ்யசபா என்பதில் கறாராக இருக்கிறது அந்தக் கட்சி. Read More