Jan 8, 2019, 22:47 PM IST
ஒரேநாளில் அதிகாரத்தில் இருந்து அதல பாதாளத்துக்கு இறக்கப்பட்டுவிட்டார் முன்னாள் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி. கல்வீச்சு தாக்குதல் வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்ததை அடுத்து, தனது பதவியை அவர் இழந்துவிட்டார். இது திட்டமிட்ட சதி எனப் புலம்புகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். Read More
Jan 7, 2019, 21:15 PM IST
நீதிமன்றத்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பாலகிருஷ்ண ரெட்டி தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். Read More
Jan 7, 2019, 18:20 PM IST
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கல்வீச்சு வழக்கில் துயரத்தை சந்தித்திருக்கிறார் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி. பாஜக, அதிமுக, மன்னார்குடி உறவு என அவர் கடந்து வந்த பாதைகளைப் பற்றித்தான் அதிமுகவில் விவாதமே நடந்து வருகிறது. Read More
Jan 7, 2019, 16:17 PM IST
பேருந்து மீது கல்வீசிய வழக்கில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கிய நிலையில், அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் இழக்கிறார் பாலகிருஷ்ணா ரெட்டி. Read More
Jul 17, 2018, 22:37 PM IST
தமிழக அரசு விளையாட்டு துறையில் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்துள்ளார். Read More