May 20, 2019, 12:43 PM IST
டி.வி. சேனல்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று வெளியானதால், எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். கணிப்புகள் எப்போதுமே தவறாக இருக்கின்றன என்று காங்கிரஸ் கூறியுள்ளது Read More
May 20, 2019, 11:49 AM IST
ஒடிசாவில் சட்டசபைத் தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம்(பிஜேடி) கட்சியே வென்று 5வது முறையாக ஆட்சியமைக்கும் என்று கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது Read More
May 19, 2019, 21:17 PM IST
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பலவற்றிலும் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
May 19, 2019, 11:59 AM IST
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கருத்து கணிப்புகளை பொய்யாக்கி மீண்டும் ஆளும்கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் 151 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு மே 18ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி தேசிய கூட்டணிக்கும், பில் சார்ட்டன் தலைமையிலான லேபர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. Read More
Dec 7, 2018, 18:32 PM IST
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநில சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வழக்கம் போல குழப்பத்துடனேயே வெளியாகி உள்ளன. Read More