மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநில சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வழக்கம் போல குழப்பத்துடனேயே வெளியாகி உள்ளன.
இந்தியா டுடே- ஆக்ஸிஸ் மை இண்டியா வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகள்:
Watch #ExitPollIndiaToday with the most credible pollsters, @rahulkanwal & @sardesairajdeep #ITLivestream https://t.co/vK9zcfqIdK
— India Today (@IndiaToday) December 7, 2018
மத்திய பிரதேசம்: காங்கிரஸ் 104-122; பாஜக 102-120
ராஜஸ்தான்: காங்கிரஸ் 119-141; பாஜக 55-72
சத்தீஸ்கர்: பாஜக 21-31; காங்கிரச் 55-85
டைம்ஸ் நவ்-சிஎன்எக்ஸ் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகள்:
மத்திய பிரதேசம்: பாஜக -126; காங்கிரஸ் 89; இதர கட்சிகள் -15
சத்தீஸ்கர்: பாஜக-46; காங்கிரஸ் 35; இதர கட்சிகள்- 9
தெலுங்கானா: டிஆர்எஸ்- 66; காங்கிரஸ் 37; பாஜக- 07 இதர கட்சிகள்- 09
ராஜஸ்தான்: பாஜக 85; காங்கிரஸ் 105; பிஎஸ்பி- ஜேசிசிஜே- 02; இதர கட்சிகள்- 7