சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு ஒப்புதல் தேவை.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு..

ஒரு மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்த மாநில அரசின் ஒப்புதல் தேவை என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. Read More


வங்கக் கடல் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தென் மாநிலங்கக்களில் கன மழைக்கு வாய்ப்பு.

மத்திய வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக்க உள்ளது எனவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 தினங்களுக்கு திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தேனி உட்பட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. Read More


மரணமடைந்து 7 வருடங்களுக்கு பின்னர் அரசு விருது பெற்ற இசையமைப்பாளர்.

பழம்பெரும் இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்திக்கு அவர் இறந்து 7 வருடங்களுக்கு பின்னர் கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான சிறப்பு ஜூரி விருது கிடைத்துள்ளது. Read More


கொரோனா நிபந்தனைகள் தளர்வு 6 மாநிலங்களில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு

கொரோனா நிபந்தனைகளில் 4ம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கர்நாடகா, ஆந்திரா உள்பட 6 மாநிலங்களில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. Read More


வரும் 7ம் தேதி துணை முதல்வர் ஓ.பி எஸ் அமெரிக்கா செல்கிறார்.

கடந்த ஆகஸ்டு மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, அமீரகம் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று திரும்பினார். Read More


மத்திய அரசின் வலையில் எடப்பாடி சிக்குகிறாரா?

மற்ற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழிப் பாடமாக கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார் Read More


இன்று ஒரே நாளில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகாவில் பிரதமர் மோடி ' விறுவிறு டூர்' !

பிரதமர் மோடி நாடு முழுவதுமான தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கி விட்டார். இன்று ஒரே நாளில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா என 3 தென் மாநிலங்களில் பாஜக கூட்டங்களில் மோடி பங்கேற்கிறார். Read More


அரியானா, மகாராஷ்டிரா,சிக்கிம் சட்டப்பேரவைக்கும் முன்கூட்டியே தேர்தல் - பாஜக பரிசீலனை !

மக்களவைத் தேர்தலுடன் மகாராஷ்டிரா, அரியானா,சிக்கிம் மாநிலங்களின் சட்டப் பேரவைக்கும் முன்கூட்டியே தேர்தல் நடத்துவது குறித்து பாஜக மேலிடத் தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். Read More


ராஜபக்சவின் மைத்துனரிடம் இரகசியங்களைக் கறக்கும் முயற்சியில் அமெரிக்கா!

அமெரிக்காவில் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள, இலங்கையின் முன்னாள் தூதுவரிடம் இருந்து, ராஜபக்ச ஆட்சிக்கால இரகசியங்களைக் கறக்கும் முயற்சிகளில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More


அமெரிக்காவில் ஆக்வாமேன் படம் பார்த்து ரசித்த கேப்டன்

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் ஆக்வாமேன் என்ற ஆங்கில படத்தை பார்த்த சந்தோஷ தருணத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். Read More