Nov 28, 2019, 18:59 PM IST
கமல்ஹாசன், கவுதமி நடித்த பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் அடுத்து தம்பி என்ற படத்தை இயக்கி உள்ளார். Read More
Oct 31, 2019, 20:45 PM IST
தீபாவளியையொட்டி விஜய் நடித்த பிகில் ரீலீஸ் ஆன அதே நாளில் கார்த்தி நடித்த கைதி படமும் ரிலீஸ் ஆனது. Read More
Oct 16, 2019, 22:16 PM IST
தர்பார் படத்தை முடித்திருக்கும் ரஜினிகாந்த் அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இது ரஜினியின் 168வது படமாக உருவாகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. Read More
Sep 18, 2019, 21:10 PM IST
ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தால் படத்தின் படப்பிடிப்புக்கு சர்பிரைஸ் விசிட் அளித்துள்ளார் நடிகர் சூர்யா. Read More
Sep 3, 2019, 14:45 PM IST
ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசி திரைப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பார்த்த மலேசிய கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் திரைப்படம் மற்றும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். Read More
Apr 30, 2019, 21:13 PM IST
ஜோதிகா நடித்துவரும் ஜாக்பாட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது. Read More
Apr 27, 2019, 23:05 PM IST
“இந்தப்படம் மிகவும் சிறப்பானதாக அமையும், ஜோவையும் உன்னையும் சேர்ந்து திரையில் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறேன், இருவருக்க்கும் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார் சூர்யா. Read More
Apr 27, 2019, 18:25 PM IST
கார்த்தி - ஜோதிகா இணைந்து நடிக்கும் படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ரிலீஸ் தேதியும் வெளியிடப்பட்டுள்ளது. Read More
Apr 18, 2019, 08:49 AM IST
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணி முதல் பரபரப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. அரசியல் தலைவர், நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் காலை முதலே உற்சாகமாக தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். Read More
Feb 28, 2018, 16:27 PM IST
surya announce the next film of jyothika Read More