கார்த்தி- ஜோதிகா பட உரிமையை கைப்பற்றிய நிறுவனம்.. கைதி படத்தால் தம்பி படத்துக்கு திடீர் மவுசு
Thambi Movie Rights Sold
கமல்ஹாசன், கவுதமி நடித்த 'பாபநாசம்' படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் அடுத்து தம்பி என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் கார்த்தி, ஜோதிகா முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இதுவொரு ஃபேமலி த்ரில்லராக உருவாகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படம் வசூலில் தூள் கிளப்பியதால் தம்பி படத்துக்கு புதுமவுசு பிறந்திருக்கிறது. இப்படம் பல கோடிக்கு விநியோக உரிமையை எஸ்டிசி பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளது.
ஏள்கனவே இந்தநிறுவனம் தொரட்டி, திட்டம் போட்டு திருடுற கூட்டம், காவியன் படங்களை வெளியிட்டுள்ளது. அடுத்து சேரன் நடிக்கும் ராஜாவுக்கு செக், திரிஷா நடிக்கும் கர்ஜனை படங்களை வெளியிடுகிறது.
More Cinema News
READ MORE ABOUT :