Feb 4, 2021, 09:50 AM IST
தனது ஆதரவாளர்களை கைது செய்ததால் கோபமடைந்த பிரதமர் மோடியின் சகோதரர், லக்னோ விமானநிலையத்தில் திடீர் உண்ணாவிரதம் இருந்தார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி. இவர் நேற்று(பிப்.3) மாலை 4 மணியளவில் விமானத்தில் லக்னோ வந்து சேர்ந்தார். Read More
Sep 20, 2020, 12:36 PM IST
கடன் தருகிறோம் என்று பலருக்கு போன் செய்து அவர்களது வங்கி கணக்கு விவரங்களை வாங்கி பணத்தை மோசடி செய்த கும்பலை சிறப்புப் படையினர் கைது செய்துள்ளனர். Read More
Oct 4, 2019, 12:30 PM IST
நாட்டின் முதல் தனியார் ரயிலான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை லக்னோவில் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். Read More
May 30, 2019, 13:20 PM IST
‘நேசமணிக்கு பிரார்த்தனை செய்வோம் என்ற ஹேஸ்டேக் குறித்து எனக்கு எதுவும் தெரியாதய்யா... என் மாமியார் இறந்த சோகத்துல இருக்கிறேன், என்னை விட்டுடுங்க சார்...’’ என்று வடிவேலு உருக்கமாக கூறியிருக்கிறார். Read More
Mar 24, 2019, 19:19 PM IST
ராம் மனோகர் லோஹியா தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் அருகிலுள்ள இடத்தில் ஒரு சூட்கேசில் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Nov 7, 2018, 10:15 AM IST
பல வகையான பழங்கள் இருந்தாலும் உடல்நலத்திற்கு மிகவும் நன்மையளிக்கக்கூடிய பழம் பப்பாளி பழம் தான். விலை மலிவானது ஆனால் அவை தரும் மருத்துவ பலன்கள் விலைமதிப்பற்றது Read More
Nov 3, 2018, 20:32 PM IST
முகத்திலும் மகிழ்ச்சி பூத்து குலுங்கும் நன்நாள் தீபாவளி பட்டாசுகள் வெடிப்பதுப் போல நம் உள்ளத்தில் இருக்கும் தீய எண்ணங்களையும் அழிக்கும் திருநாளும் தீபாவளி தான் Read More
Oct 24, 2018, 19:23 PM IST
கிராமங்களில் காணப்படும் மூலிகைகள் எண்ணற்றவை அதில் மிகவும் குறிப்பிட தக்கது வல்லாரை Read More
Oct 20, 2018, 15:41 PM IST
நேரம் குழந்தையைச் சரியாகத் தூக்காமல்போனால், சட்டெனக் குழந்தைகளுக்குச் சுளுக்கு வலி போன்ற கஷ்டங்கள் வந்துவிடும் Read More
Oct 17, 2018, 20:08 PM IST
மதுரை அருகே அதி வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More