Oct 3, 2019, 09:44 AM IST
திருச்சி லலிதா ஜுவல்லரியில் வடமாநில கொள்ளையர்கள்தான் கொள்ளை அடித்து சென்றுள்ளனர் என்றும், அவர்களுக்கு உடந்தையாக ஜுவல்லரியைப் பற்றி நன்கு தெரிந்த சிலர் இருந்திருக்கலாம் என்றும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. Read More
Apr 30, 2019, 08:30 AM IST
அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி தொடங்கி 29ம் தேதி முடிகிறது. வடமாநிலங்களில் வெப்பம் கடுமையாக இருப்பதால், பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பல இடங்களில் இப்போதே வெயில் சுட்டெரிக்கிறது Read More
Nov 26, 2018, 18:07 PM IST
சிதம்பரத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த வட இந்திய இளைஞர் ஒருவர் வணிகர்களால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். Read More
May 3, 2018, 10:05 AM IST
கொண்டாட்டம் கருதி செய்யப்படும் இதுபோன்ற செயல்கள், உயிரிழப்புக்கு காரணமாக மாறுகின்றன. Read More