Apr 26, 2021, 11:17 AM IST
ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது என வதந்தி பரப்பினால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று உ.பி அரசாங்கம் அறிவித்துள்ளது. Read More
Apr 25, 2021, 18:58 PM IST
ஆக்சிஜன் சப்ளையை தடுக்க நினைக்கும் அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என டெல்லி ஐகோர்டின் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். Read More
Jan 9, 2021, 19:56 PM IST
புதுச்சேரி மாவட்ட கலெக்டராக இருப்பவர் பூர்வா கார்க் . இவரது தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட அதிகாரிகளுக்குக் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. அதில் கலெக்டருக்கு வழங்கப்பட்ட குடிநீர் பாட்டில் நச்சுத்தன்மை கலந்த தண்ணீர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Nov 27, 2020, 17:09 PM IST
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்துக் ஏர்பேடு மண்டலம் கந்தாடா கிராமத்தில் உள்ள ஒரு மாங்காய் தோப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தங்கி காவல் காத்து வந்தனர். Read More
Nov 3, 2020, 10:00 AM IST
புதுச்சேரியை அடுத்த காலாப்பட்டு மத்தியச் சிறையில் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இப்படி சிறைக்குள் இருக்கும் கைதிகளில் பிரபல ரவுடிகள் சிலர் செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி மாமூல் வசூல் செய்வதாகப் புகார் வந்தது. Read More
Aug 27, 2020, 08:17 AM IST
பெங்களூரு போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள், சில நாட்களுக்கு முன் அதாவது, ஆகஸ்ட் 21 ம் தேதி பெங்களூருவின் கல்யாண் நகரில் உள்ள ராயல் சூட்ஸ் ஹோட்டல் குடியிருப்பில் இருந்து 2.20 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்களைக் கைப்பற்றினர். Read More
Jul 13, 2019, 12:00 PM IST
சென்னைக்கு ரயிலில் கொண்டு வரும் தண்ணீ்ர் பத்து சதவீத தேவையைக் கூட பூர்த்தி செய்யவில்லை. 12 ஆயிரம் லிட்டர் லாரி தண்ணீர் விலை இப்போது 5 ஆயிரம் ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. Read More
May 29, 2019, 15:42 PM IST
‘ஒரு திட்டத்திற்கு அனுமதி தருவதற்கு இரண்டு பாலிவுட் நடிகைகளை கேட்ட அமைச்சர்...’ என்று சுப்பிரமணிய சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு குண்டு போட்டிருக்கிறார். யார் அந்த அமைச்சர்? Read More
Oct 17, 2018, 21:11 PM IST
தமிழகம் முழுவதும் கடந்த இரு தினங்களாக கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் மேற்கொண்டிருந்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. Read More
Aug 11, 2018, 09:25 AM IST
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்வரத்து 1 லட்சம் கன அடியை எட்டி உள்ளது. Read More