Jan 10, 2021, 17:07 PM IST
இனவெறி விமர்சனம் சிட்னி மைதானத்தில் எப்போதும் நடைபெறும் ஒன்று தான். எனக்கும் இது போன்ற அனுபவங்கள் பல முறை நடந்துள்ளன என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் கூறியுள்ளார். Read More
Jan 10, 2021, 14:00 PM IST
இந்தியா தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் இன்று ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Jan 10, 2021, 12:30 PM IST
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு எதிராக இன்றும் சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் போது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. Read More
Jan 10, 2021, 10:24 AM IST
சிட்னி கிரிக்கெட் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. இன்று 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்துள்ளது. Read More
Jan 6, 2021, 21:19 PM IST
பார்வையாளர்கள் நலன் கருதி சிட்னி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 4, 2020, 19:21 PM IST
சிட்னியில் இருந்து 2018 அக்டோபரில் மெல்போர்னுக்கு குடிபெயர்ந்துள்ளார் தீபன். Read More
Nov 29, 2020, 18:38 PM IST
சிட்னியில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் இன்றைய போட்டியின் போது ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. Read More
Jan 6, 2019, 11:18 AM IST
சிட்னி டெஸ்டில் ஆஸி. அணி 300 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பாலோ ஆன் பெற்றது. முதல் இன்னிங்சில் 322 ரன்கள் பின் தங்கியுள்ள ஆஸி.அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா ? என்ற பரிதாபத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. Read More
Jan 4, 2019, 12:18 PM IST
சிட்னியில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 - வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. Read More
Jan 3, 2019, 13:49 PM IST
சிட்னியில் நடைபெறும் 4 - வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் புஜாராவின் அபார சதத்தால் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன் குவித்தது. Read More