Dec 6, 2018, 20:23 PM IST
ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா நடிக்கவுள்ள படத்தை நடிகர் விஜய்சேதுபதி தொடங்கிவைத்தார். Read More
Dec 6, 2018, 11:21 AM IST
ரஜினி நடித்து கடந்த வாரம் வெளியாக 2.0 படம் 2 வாரங்களில் ரூ.500 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. Read More
Nov 30, 2018, 16:00 PM IST
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களுள் ஒருவரான ராபர்ட் இன்று உடல்நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்தார். Read More
Nov 28, 2018, 19:44 PM IST
500 கோடிக்கும் மேல் பட்ஜெட் போட்டு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டு வரும் 2.0 படத்தின் டிக்கெட் புக்கிங் இன்று தான் தொடங்கியது. ஆனால், நாளையே பல தியேட்டர்களில் டிக்கெட்டுகள் இன்னும் புக்கிங் ஆகாமல் உள்ளன. Read More
Nov 28, 2018, 10:40 AM IST
96 படத்தின் டெலிடட் சீன் எனப்படும் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. Read More
Nov 27, 2018, 18:10 PM IST
2.0 படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் என செல்போன் கம்பெனிகள் கூட்டாக இணைந்து மனு தாக்கல் செய்துள்ளன. Read More
Nov 26, 2018, 09:30 AM IST
தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அஜித் ரசிகர்கள் பொங்கல் கொண்டாட்டத்தை இப்போதே துவக்கிவிட்டனர். Read More