Apr 10, 2021, 10:56 AM IST
அரக்கோணத்தில் பட்டியல் இன இளைஞர்கள் கொலைக்கு நீதிகேட்டு 4 வது நாளாக தொடர் போராட்டம் Read More
Apr 9, 2021, 09:10 AM IST
அரக்கோணத்தில் இரு இளைஞர்களின் படுகொலையை கண்டித்து கிராம மக்கள் தொடர் போராட்டம் Read More
Apr 8, 2021, 11:01 AM IST
கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நடிகை நக்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி Read More
Apr 7, 2021, 11:06 AM IST
ஐ.பி.எல் போட்டிக்காக ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்கின்றனர். எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கிறது. Read More
Mar 5, 2021, 20:41 PM IST
டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் போராட்டம் நீடித்து வருகிறது. விவசாயிகள் டிராக்டர்களை சிறு வீடுகள் போல் வடிவமைத்து அதிலேயே குடியேறியுள்ளனர். Read More
Feb 25, 2021, 21:38 PM IST
அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. Read More
Feb 25, 2021, 21:23 PM IST
அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் 2வது நாளிலேயே போட்டி முடிவுக்கு வருகிறது. இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 81 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. Read More
Feb 25, 2021, 17:09 PM IST
கேரள, கர்நாடகா எல்லைகளில் கொரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். Read More
Feb 25, 2021, 16:41 PM IST
இங்கிலாந்தை போல இந்திய அணிக்கும் இன்று அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. 145 ரன்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் அபாரமாகப் பந்து வீசி 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More
Feb 25, 2021, 10:00 AM IST
காங்கிரசுக்கு எத்தனை சீட்? உதயநிதிக்கு சீட் உண்டா? என்பது போன்ற கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார்.தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். Read More