Mar 5, 2019, 13:09 PM IST
திமுகவுடன் நடத்திய 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் கூட்டணியில் இணைந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி . விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்தானது. Read More
Mar 4, 2019, 18:13 PM IST
காஞ்சிபுரம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், தனக்கு சீட் ஒதுக்க வேண்டும் என சிதம்பரத்திடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார் அக்கட்சியின் எஸ்.சி, எஸ்டி பிரிவு தலைவர் கு.செல்வப் பெருந்தகை. Read More
Mar 4, 2019, 18:10 PM IST
திமுக கூட்டணியில் பாண்டிச்சேரியோடு சேர்த்து காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த 10 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை முடிவு செய்ய வேண்டிய பொறுப்பை சிதம்பரத்திடம் ஒப்படைத்துவிட்டார் ராகுல்காந்தி. Read More
Mar 4, 2019, 14:25 PM IST
திமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 4, 2019, 12:20 PM IST
திமுக கூட்டணியில் காங்கிரஸ், முஸ்லீம் லீக், கொங்கு நாடு கட்சிகளுக்கு தொகுதி உடன்பாடு ஏற்கனவே முடிந்து விட்டது. விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தொகுதி உடன்பாடு இழிபறியாக இருந்து வந்தது. Read More
Mar 4, 2019, 06:30 AM IST
லோக்சபா தேர்தலில் திமுக அணியில் மதிமுக, விசிக, இடதுசாரிகள், காங்கிரஸ், ஐஜேகே ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கான தொகுதிகள் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. Read More
Feb 27, 2019, 20:04 PM IST
கோவை மக்களவைத் தொகுதியை மையமாக வைத்து சி.பி.ராதாகிருஷ்ணனும் வானதி சீனிவாசனும் மோதிக் கொண்டிருக்கின்றனர். Read More
Jan 28, 2019, 17:46 PM IST
லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் அடங்கிய குழுவை நியமித்திருக்கிறார் ஸ்டாலின். Read More