Mar 1, 2019, 08:35 AM IST
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தடை கோரி காந்திய மக்கள் இயக்கம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. Read More
Feb 27, 2019, 22:11 PM IST
இரட்டை இலை வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு Read More
Feb 21, 2019, 15:04 PM IST
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்புப் பலூன்களை பறக்கவிட்ட கட்சிகளை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Feb 18, 2019, 10:59 AM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி தந்த பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக ரத்து செய்துள்ளது. Read More
Feb 13, 2019, 19:24 PM IST
சின்னத்தம்பி யானையைப் பிடிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி . Read More
Feb 6, 2019, 16:49 PM IST
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று காரசார விவாதம் நடந்தது. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. Read More
Feb 5, 2019, 13:24 PM IST
கொல்கத்தா போலீஸ் அதிகாரியை பொதுவான இடத்தில் வைத்து விசாரிக்கலாம், ஆனால் கை செய்யக் கூடாது என்ற உச்சநீதி மன்றத் தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். Read More
Feb 5, 2019, 13:02 PM IST
கொல்கத்தா நகர காவல் ஆணையர் ராஜீவ்குமாரை கைது செய்யக்கூடாது என்றும், சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 1, 2019, 18:06 PM IST
புதிதாக சிபிஐ இயக்குநரை நியமிக்க தாமதம் செய்வது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். Read More
Jan 31, 2019, 22:20 PM IST
இளையராஜா பாராட்டு நிகழ்ச்சிக்கு தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More