Mar 8, 2019, 14:17 PM IST
உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் வெளியிட்டார். 6 வேட்பாளர் பட்டியலில் அகிலேஷ் யாதவின் தந்தையும், தற்போதைய எம்பியுமான முலாயம் சிங் பெயரும் இடம் பெற்றுள்ளது. Read More
Mar 4, 2019, 18:51 PM IST
திமுகவோடு நல்ல உறவில் இருந்த தினகரன், தற்போது ஸ்டாலினுக்கு எதிரான நிலையை எடுத்திருக்கிறார். இதன்பின்னணியில் டெல்லியின் தூண்டுதல்கள் இருக்கிறது எனப் பேசத் தொடங்கியுள்ளனர் அதிமுக வட்டாரத்தில். Read More
Mar 2, 2019, 15:48 PM IST
காங்கிரசுடன் கூட்டணிப் பேச்சு நடத்துவதாகக் கூறப்பட்ட நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி தனித்தே போட்டியிடும் எனக் கூறி வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துள்ளார் கெஜ்ரிவால். Read More
Mar 2, 2019, 09:35 AM IST
லோக்சபா தேர்தலில் வடசென்னை தொகுதியை குறிவைத்து களமிறங்கியுள்ளனர் திமுகவின் மூத்த தலைவர்களான இரண்டு வீராசாமியின் புதல்வர்கள். Read More
Feb 27, 2019, 10:27 AM IST
வரும் மக்களவை பொதுத் தேர்தலுக்கு வேட்பாளர்களின் விண்ணப்பப் படிவங்களில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது தலைமை தேர்தல் ஆணையம் .இனிமேல் போட்டியிடும் வேட்பாளர் மட்டுமின்றி அவர்களுடைய உறுப்பினர்களின் வெளிநாட்டு சொத்து விபரங்களையும் கண்டிப்பாக காட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. Read More
Jan 26, 2019, 13:52 PM IST
மக்களவைத் தேர்தலுக்கான தனது கட்சியின் முதல் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி . Read More
Jan 8, 2019, 13:24 PM IST
இலங்கையில் இந்த ஆண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்வு செய்வதில், அதிபர் மைத்திரிபால சிறிசேன தரப்புக்கும், மகிந்த ராஜபக்ச தரப்புக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. Read More
Jan 4, 2019, 18:05 PM IST
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 3, 2019, 09:48 AM IST
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. Read More
Jan 1, 2019, 11:28 AM IST
மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கப்போவதாக நடிகர் பிரசாஷ்ராஜ் அறிவித்துள்ளார். கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என தமிழ், கன்னட படங்களில் நடிப்பில் அசத்தி வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். Read More