Mar 8, 2019, 22:52 PM IST
ரஃபேல் விவகாரத்தில் யூடர்ன் அடித்த தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் Read More
Mar 8, 2019, 22:29 PM IST
சென்னை சென்ட்ரலில் செல்போன்களை தொடர்ச்சியாக திருடி வந்த கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளான் Read More
Feb 8, 2019, 21:35 PM IST
தினகரனின் அம முகவுக்குப் போட்டியாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார். Read More
Feb 4, 2019, 09:49 AM IST
பாண்டியன் கிராம வங்கியுடன் பல்லவன் கிராம வங்கியை இணைக்க மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. Read More
Feb 1, 2019, 13:47 PM IST
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரிச்சலுகை உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு மேலும் பல்வேறு சலுகைகளை வாரி இறைத்துள்ளது பாஜக அரசு. Read More
Jan 30, 2019, 13:32 PM IST
மத்திய பட்ஜெட் : நாளை மறுநாள் இடைக்கால பட்ஜெட்டாக இல்லாமல் ஓராண்டுக்கான முழு பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும் என்ற மத்திய பாஜக அரசின் முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More
Jan 26, 2019, 15:46 PM IST
பத்ம விருதுகள் வழங்கப்பட்டதில் தேர்தல் ஆதாயம் தேடப் பார்க்கிறது பாஜக என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. நாட்டின் உயர் விருதான பாரத ரத்னா விருது முதன் முதலில் 1954-ல் வழங்கப்பட்டது. Read More
Jan 26, 2019, 12:40 PM IST
லோக்சபா தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜ் தமது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். Read More
Jan 25, 2019, 13:34 PM IST
பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Jan 23, 2019, 20:43 PM IST
பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டுடன் ரயில்வேயில் 2.5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More