Apr 13, 2019, 10:41 AM IST
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வில் இருந்து விலக்கு, ஸ்டெர்லைட் ஆலை மூடல், உள்ளிட்ட சமூகப் பிரச்சனைகளும் முக்கியமான பேசு பொருள் ஆகியிருக்கிறது. வாக்காளர்களைக் கவரும் விதமாக பெரும்பலான கட்சிகள் நீட் தேர்வை ஏற்க மாட்டோம் என அறிவித்திருக்கின்றன. திமுக, காங்கிரஸ் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அறிவித்திருக்கும் நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, பாமக போன்ற கட்சிகள் நீட் தேர்விலிருந்து விலக்கு கோறுவோம் என அறிவித்துள்ளது. ஆனால், பாஜகவின் தேர்தல் அ Read More
Apr 12, 2019, 15:53 PM IST
இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடக்கிறது. இதனால், தமிழகத்தில் தேசிய கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் நடத்தி வருகின்றனர். Read More
Apr 10, 2019, 08:03 AM IST
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வரும் 15ம் தேதி இணையதளத்தில் பதிவறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) தகவல் தெரிவித்துள்ளது Read More
Apr 9, 2019, 07:51 AM IST
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி கலையும் என இலவு காத்த கிளி போல் காத்திருக்கிறார் என தி.மு.க. தலைவர் ஸ்டாலினை பொன்.ராதா கிருஷ்ணன் கலாய்த்தார். Read More
Apr 4, 2019, 11:51 AM IST
கூகுளில் அரசியல் விளம்பரம் செய்வதில் பாஜக முதல் இடம் பிடித்துள்ளது.அசுர வேகத்தில் இணையதள விளம்பர தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதனால், அரசியல் கட்சிகளும் தங்கள் விளம்பரங்களை ஆன்லைனில் வெளியிட விருப்பம் காட்டுகின்றன. Read More
Apr 4, 2019, 00:00 AM IST
அதிமுகவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன். Read More
Apr 3, 2019, 15:10 PM IST
மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. அதில், ‘நீட்’ தேர்வானது சில மாநில மாணவர்களுக்கு எதிராகவும், பாகுபாடாகவும் உள்ளது. Read More
Apr 2, 2019, 14:00 PM IST
நீட் தேர்வு ரத்து செய்யப்படும், மகளிருக்கு வேலை வாய்ப்பில் 33%, 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. Read More
Mar 25, 2019, 06:44 AM IST
மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . Read More
Mar 8, 2019, 10:37 AM IST
கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பிரபல சிரிப்பு நடிகை கோவை சரளா இணைந்துள்ளார். மக்களவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதியில் கோவை சரளா களமிறங்குவார் என்றும் கூறப்படுகிறது. Read More