Oct 24, 2020, 10:19 AM IST
காலையில் கோவிலைத் திறந்தபோது நடை முன் வந்து நின்ற முதலையைப் பார்த்து பூசாரி கடும் அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் அவரது பிரார்த்தனையைக் கேட்ட பின்னர் அந்த முதலை அமைதியாகத் திரும்பிச் சென்றது. கேரள மாநிலம் காசர்கோடு அருகே இந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது. Read More
Oct 23, 2020, 14:56 PM IST
பீகாரில் நிதிஷ்குமாருக்கு ஓய்வு கொடுத்து விட்டு, பாஜக முதல்வரை ஆட்சியில் அமர வைக்கப் பிரதமர் மோடி திட்டமிட்டிருக்கிறார் என்று அசாதீன் ஓவைசி கூறியுள்ளார். பீகாரில் சட்டசபைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறவுள்ளது. வரும் 28-ம் தேதி முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. Read More
Oct 23, 2020, 14:51 PM IST
காஷ்மீருக்கான அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்று சொல்லி, ஓட்டு கேட்பதற்கு எதிர்க்கட்சிகளுக்கு எப்படி துணிச்சல் வந்தது என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி மே மாதம் முடிகிறது. Read More
Oct 21, 2020, 14:26 PM IST
பிரதமர் பேச்சுக்கு பாஜக யூ டியூப்பில் 4 ஆயிரத்து 500 டிஸ்லைக் வரவே, அந்த பட்டனை பாஜக ஆப் செய்து விட்டது. Read More
Oct 20, 2020, 19:29 PM IST
கொரோனா வைரஸ் நம்மை விட்டு போகவில்லை. விரைவில் பண்டிகை காலம் வர உள்ளது. எனவே பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். Read More
Oct 20, 2020, 18:08 PM IST
சரியாக 6 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்ற தொடங்கினார். Read More
Oct 20, 2020, 15:42 PM IST
மோடிக்கு முன் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், வாஜ்பாய், ராஜீவ் காந்தி உள்படப் பிரதமர்கள் பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்திப்பதும், நாட்டு மக்களிடம் டிவி அல்லது வானொலி மூலம் அடிக்கடி உரையாடுவதும் உண்டு. ஆனால் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களைச் சந்திப்பது மிக மிக அபூர்வமான ஒன்றாகும். Read More
Oct 17, 2020, 09:56 AM IST
நான் மோடியின் அனுமன், தேவைப்பட்டால் என் மார்பைத் திறந்து காண்பிக்கத் தயார் என மறைந்த ராம் விலாஸ் பாஸ்வானின் இன் மைந்தன் சிராக் பாஸ்வான் தெரிவித்திருக்கிறார். Read More
Oct 17, 2020, 09:16 AM IST
முதல்முறையாக நீட் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று அளப்பரிய சாதனை படைத்திருக்கிறார் ஒரிசாவைச் சேர்ந்த மாணவன் ஒருவர்.சோயெப் அப்தாப் என்ற அந்த மாணவர் நடந்து முடிந்த நீட் தேர்வில் இறங்குவதற்கு 770 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார். Read More
Oct 15, 2020, 16:55 PM IST
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நிகர மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் குறைந்துள்ளது. Read More