Aug 29, 2018, 21:00 PM IST
மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் காஞ்சிபுரம் மாவட்டம் ஈசா பல்லாவரத்தில் அமைந்துள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. Read More
Aug 4, 2018, 10:28 AM IST
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச கண் சிகிச்சை முகாம் நிகழ்ச்சியை நடிகை ஸ்ரீப்ரியா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். Read More
Aug 3, 2018, 09:11 AM IST
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நாளை கோவிலம்பாக்கத்தில் பிரம்மாண்ட இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. Read More
Jul 31, 2018, 10:30 AM IST
பெங்களூருவில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பால விநாயகர் வேடமணிந்த நபர் பிரசாரம் மேற்கொண்டார். Read More
Jul 20, 2018, 21:42 PM IST
ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொள்வதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குற்றம் சாட்டினார். Read More
Jul 6, 2018, 21:22 PM IST
சகிப்புத்தன்மை இல்லாத இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தோன்றியதையடுத்து, அதிபர் டிரம்ப் நிறுத்தியுள்ளார். Read More
Jun 24, 2018, 09:33 AM IST
விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் வரும் 28ம் தேதி முதல் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கும் என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jun 19, 2018, 19:02 PM IST
நாகேஷின் குடும்ப வாரிசு கஜேஷ் நாகேஷ் (ஆனந்த்பாபு மகன்) அறிமுகமாகும் திரைப்படம் "ஸ்கூல் கேம்பஸ்". Read More
May 15, 2018, 14:46 PM IST
ஆங்காங்கே இசை கருவிகள் இசைத்தும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். Read More
May 11, 2018, 13:27 PM IST
நுகர்வோர் சேவைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க ஒரு சரியான இடமாகவும் இந்த சிறப்பு முகாம் ஏற்பாடு Read More