May 22, 2020, 15:06 PM IST
மாஸ்டர் திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் .லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் .ராக்ஸ்டார் அனிரூத் இசையில் இப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது . குறிப்பாகத் தளபதி விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பட்டி தொட்டி வரை வரவேற்பைப் பெற்றது . Read More
May 20, 2020, 09:50 AM IST
போடா போடி, தாரை தப்பட்டை என ஆரம்பக்கால கட்ட படங்களில் ஹீரோயினாக நடித்த வரலட்சுமி சரத்குமார் தற்போது வில்லி உள்ளிட்ட பிரதான வேடங்களில் நடிக்கிறார். சில தினங்களாக அவரைப் பற்றி திருமண கிசுகிசுக்கள் பரவிய வண்ணம் உள்ளது. Read More
May 19, 2020, 12:40 PM IST
2008 ஆம் ஆண்டு வெளியான ட்விலைட் திரைப்படத்தில் பெல்லா ஸ்வானின் (கிறிஸ்டன் ஸ்டீவர்ட்) வகுப்புத் தோழனாக நடித்ததில் மிகவும் பிரபலமான நடிகர் கிரிகோரி டைரி பாய்ஸ். தனது 30 வயதில் லாஸ் வேகாஸ் இல்லத்தில் இறந்து கிடந்தார் என்று அமெரிக்க நாளிதழ் தெரிவித்துள்ளது. Read More
May 18, 2020, 13:39 PM IST
10 வருடத்துக்கு முன் நான் அழகில்லாதவள் என்று மற்றவர்களால் பழிக்கப்பட்டபோது என்னிடம் அன்புகாட்டிப் பழகிய நீ இப்போதும் அதேபாசத்துடன் என்னுடன் அன்புகாட்டுகிறாய் என்று தனது காதலை வெளிப்படுத்தி இருந்தார். Read More
May 18, 2020, 09:56 AM IST
தமிழகத்தில் மே31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் 25 மாவட்டங்களில் உள்ளூர் பஸ்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இம்மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கு நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
May 17, 2020, 17:27 PM IST
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர். ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடுபவர். இந்தமுறை கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் மேட்ச் ரத்தாகிறது. ஆனாலும் தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் டேவிட் வார்னர். Read More
May 15, 2020, 10:21 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிக்க உள்ளதாகவும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது, அதற்கான ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணியிலும் லோகேஷ் ஈடுபட்டார். தற்போது அண்ணாத்த படத்தில் ரஜினி நடித்து வருகிறார். Read More
May 14, 2020, 14:39 PM IST
நடிகை சிம்ரன் டிக்டாக்கில் இணைந்தது முதல் பாடல்களுக்கு நடனம் ஆடி பகிர்ந்து வருகிறார். அவர் ஒரு நடன பிரியை என்பது ஊர் அறிந்த விஷயம் நடனம்தான் என்னை தொடர்ச்சியாக இந்த பந்தயத்தில் ஓட வைத்துக்கொண்டிருக்கிறது Read More
May 12, 2020, 13:23 PM IST
நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைத் தாண்டி, தயாரிப்பாளர்களுக்காக ஒரு படத்தை ரசிகர்கள் பார்க்கும் அளவுக்குத் தரமான படங்களைத் தயாரிப்பவர்களில் ஜி.தனஞ்செயன் முக்கியமானவர். Read More
May 11, 2020, 09:33 AM IST
தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 7204 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.டெல்லியில் நடைபெற்ற தப்லிகித் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் மூலமாக தமிழகத்தில் முதன்முதலில் கொரோனா பாதிப்பு தெரிய வந்தது. Read More