Apr 24, 2020, 13:48 PM IST
கோ, அயன். காப்பான் போன்ற படங்களை இயக்கியவர் கே.வி.ஆனந்த். காப்பான் படத்தையடுத்து புதிய ஸ்கிரிப்ட் உருவாக்கி வருகிறார் ஆனந்த். கொரொனா லாக்டவுனால் வெளியில் செல்லாமல் வீட்டில் இருக்கும் அவருக்கு நடிகரும் கலை இயக்குனருமான கிரண் ஒரு பரிசு அனுப்பினார். Read More
Apr 24, 2020, 09:58 AM IST
தமிழ்நாட்டில் இது வரை 1683 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 752 பேர் குணமடைந்துள்ளனர். 20 பேர் பலியாகியுள்ளனர்.சீன வைரஸ் கொரோனா உலகம் முழுவதும் பரவி விட்டது. அமெரிக்காவையே மிரள வைத்துள்ள இந்நோய் இந்தியாவிலும் பரவிக் கொண்டிருக்கிறது. Read More
Apr 18, 2020, 20:52 PM IST
நலன் குமாரசாமி கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் 2 படம் இயக்க உள்ளார். இதில் ஒரு படம் ஆக்ஷன் மசாலா, மற்றொரு படம் விளையாட்டு சம்பந்தமான கதையாக உருவாகவிருக்கிறது. Read More
Apr 18, 2020, 10:14 AM IST
சென்னை 28 டீம் கூட்டணி என்றாலே கலாட்டா காமெடி தான். இந்த கூட்டணி மீண்டும் இணைந்தது. கொரொனா விழிப்புணர்வு பற்றிய வீடியோ தயாரிக்க இயக்குனர் வெங்கட் பிரபு தலைமையில் இணைந்த இக்குழு சென்னை 28 பாணியிலேயே காட்சியைத் தொடங்குகின்றனர். Read More
Apr 17, 2020, 14:55 PM IST
சியான் விக்ரம் தற்போது கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2 மாதத்துக்கு முன் கோப்ரா படத்தில் விக்ரமின் வித்தியாசமான தோற்றம் கொண்ட 8 ஸ்டில்கள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் டீஸர் வெளியிட ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். Read More
Apr 16, 2020, 15:01 PM IST
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் இழப்பீடு, தமிழக அரசு வழங்க வேண்டுமென்று திமுக நடத்திய அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 13, 2020, 14:25 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரவ். பின்னர் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். நடிகை ஓவியாவுடன் அடிக்கடி காதல் கிசுகிசுவிலும் அடிபடுகிறார். கொரோனா ஊரடங்கில் அவர் எப்படி பொழுதைக் கழிக்கிறார். இதோ அவரே சொல்கிறார். Read More
Apr 11, 2020, 18:41 PM IST
தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை முடித்து விட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இப்படம் திரைக்கு வருகிறது.மாஸ்டர் படத்தை முடித்த கையோடு சூப்பர் ஸ்டார் நடிக்கும் புதிய படத்துக்கு ஸ்க்ரிப்ட் எழுதத் தொடங்கி இருக்கிறார் லோகேஷ் . இப்படத்தைக் கமல் தயாரிக்க உள்ளார். Read More
Apr 11, 2020, 10:27 AM IST
கொரோனா வந்தாலும் வந்தது ஊரடங்கு என்ற பெயரில் எல்லோரையும் வீட்டுக்குள் முடக்கிப் போட்டுவிட்டது. வெற்று நாட்களிலே மீம்ஸ் கிரியேடர்கள் வெளுத்து வாங்குவார்கள். இப்போது ஊரடங்கு, வேலை இழப்பு, வீட்டிலேயே இருந்து கம்பெனிக்கு வேலை செய்வது என்றாகிவிட்டது. Read More
Apr 10, 2020, 14:34 PM IST
விஜய்யின் பிகில் படத்தை இயக்கிய அட்லி அடுத்து ஷாருக்கான் படத்தை இயக்கவிருப்பதாகக் கூறப்பட்டது, அதற்கு ஏற்றார் போல் ஷாருக்கானை மும்பை சென்று நேரில் பார்த்துக் கதை சொன்னார். ஆனால் அந்த ஸ்கிரிப்ட்டில் ஷாருக்கான் திருத்தங்கள் சொல்லி கால்ஷீட் தருவதைத் தள்ளிப்போட்டதுடன் வேறு இந்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். Read More