Mar 16, 2019, 20:48 PM IST
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று திடீரென சந்தித்தார். தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமைக்கட்சி ஆதரவளிக்கும் என்றும் வேல்முருகன் அறிவித்துள்ளார். Read More
Mar 16, 2019, 20:02 PM IST
மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் அமமுக போட்டி என அறிவித்திருந்த தினகரன், கூட்டணியில் இணைந்துள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார். Read More
Mar 16, 2019, 12:11 PM IST
விஜயகாந்த்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று சந்தித்தார். Read More
Mar 16, 2019, 11:39 AM IST
கமலை தாறுமாறாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளது நமது அம்மா நாளிதழ். Read More
Mar 16, 2019, 09:45 AM IST
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப் பட்ட ஒரே ஒரு தொகுதியான ஈரோட்டில் ஏற்கனவே எம்.பி.யாக இருந்த கணேசமூர்த்தியை மீண்டும் களம் இறக்கி யுள்ளர் வைகோ . Read More
Mar 16, 2019, 09:37 AM IST
அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. தோல்வி பயத்தில் அதிமுக தள்ளிவிடும் தொகுதிகளை ஏற்க பாஜகவும், தேமுதிகவும், பாமகவும் முரண்டு பிடிப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. Read More
Mar 15, 2019, 16:11 PM IST
திமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாம் போட்டியிடும் கோவை, மதுரை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பெயரை அறிவித்துள்ளது. Read More
Mar 15, 2019, 14:26 PM IST
தேர்தல் நடத்தை விதிகளை மீறி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிகழ்ச்சி நடத்த அனுமதித்தது ஏன்? என்று ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தமிழக அரசு . Read More
Mar 15, 2019, 13:45 PM IST
திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியல் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகியுள்ளது. Read More
Mar 15, 2019, 12:47 PM IST
மக்களவைத் தேர்தல் களத்தில் திமுக சார்பில் போட்டியிட உள்ளவர்களில் பெரும்பாலானோர் முக்கியத் தலைகளின் வாரிசுகள் தான் என்ற தகவல் பரவிக் கிடக்கிறது. Read More