May 26, 2020, 16:37 PM IST
விஜய் சேதுபதி ஜோடியாக சங்கத்தமிழின் படத்தில் நடித்தவர் ராசிகண்ணா. அடங்காமறு, இமைக்கா நொடிகள் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். அடுத்து சூர்யா ஜோடியாக அருவா மற்றும் அரண்மனை 3ஆகிய படங்களில் நடிக்கிறார். Read More
May 26, 2020, 16:32 PM IST
சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ராயபுரம், கோடம்பாக்கம் மண்டலங்களில் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.தமிழகத்தில் 17 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
May 26, 2020, 14:02 PM IST
டி.என்.பி.எஸ்.சி ஊழல் வழக்குகளைப் புலனாய்வு செய்து வந்த சிபிசிஐடி டிஜிபி ஜாபர்சேட் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.டிஜிபி ஜாபர்சேட், கடந்த 2006-11ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் உளவுத் துறை அதிகாரியாக பணியாற்றினார். அப்போதைய முதல்வர் கருணாநிதி குடும்பத்தினரிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். Read More
May 26, 2020, 13:58 PM IST
கொரோனாவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து கொடுப்பதைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு உலக சுகாதார நிறுவனம்(டபிள்யூ.எச்.ஓ) பரிந்துரைத்துள்ளது.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் பல நாடுகளுக்குப் பரவியுள்ளது. Read More
May 26, 2020, 13:55 PM IST
நாட்டில் இது வரை ஒரு லட்சத்து 45,380 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில், 60,490 பேர் குணமடைந்துள்ளனர். 4167 பேர் மரணமடைந்துள்ளனர்.உலகம் முழுவதும் பரவியுள்ள சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவி வருகிறது. Read More
May 26, 2020, 13:12 PM IST
நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் வெளியூரிலிருந்து வந்து சிக்கிகொண்டவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப பல்வேறு உதவிகளும் பஸ்களும் ஏற்பாடு செய்து தந்தார்.அதற்காக அவருக்கு மத்திய அமைச்சர் வாழ்த்து சொன்னார். ஒரு ரசிகர் சோனு சூட்டிடம், நான் வீட்டிலிருந்து மது கடைகளுக்குச் செல்ல முடியவில்லை. Read More
May 26, 2020, 13:07 PM IST
யோகிபாபு தனது திருமணத்துக்கு கூட நேரம் ஒதுக்க முடியாமல் பிஸியாக நடித்து வந்தார். திடீரென்று ஒரு நாள் குலதெய்வ கோவிலில் வைத்து அவசர திருமணம் செய்து கொண்டார். தடபுடலாகத் திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்து வி ஐ பிக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார் ஆனால் கொரோனா ஊரடங்கால் அதுவும் ஏமாற்றமாக அமைந்தது. Read More
May 26, 2020, 13:02 PM IST
மொழி, நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்திருப்பவர் பிருத்விராஜ்.இவர் ஆடு ஜீவிதம் படப் படைப்புக்காக ஜோர்டான் நாட்டுக்குப் படக் குழுவினருடன் சென்றார். கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அந்த நாட்டிலேயே 50 நாட்களுக்கும் மேலாகச் சிக்கிக் கொண்டனர். Read More
May 26, 2020, 12:57 PM IST
பேரறியாதவர் மலையாள படத்தில் நடித்தவர் வெஞ்சராமுடு நடிகர் சூரஜ். இப்படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். இதுவரை சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவர் ஏழை எளியவர்களுக்குக் குறைந்த விலையில் காய் கனி வழங்குவது குறித்து நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். Read More
May 26, 2020, 10:16 AM IST
தளபதி விஜய் அடுத்த 2021, 2022 என இரண்டு வருடங்களுக்கு 3புதிய படங்களை கொரோனா ஊரடங்கு தடை கால ஓய்வில் முடிவு செய்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தை முடித்துள்ளார் விஜய். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணி முடியும் தருவாயில் உள்ளது. Read More