பா ரஞ்சித் படத்தில் யோகிபாபு..

யோகிபாபு தனது திருமணத்துக்கு கூட நேரம் ஒதுக்க முடியாமல் பிஸியாக நடித்து வந்தார். திடீரென்று ஒரு நாள் குலதெய்வ கோவிலில் வைத்து அவசர திருமணம் செய்து கொண்டார். தடபுடலாகத் திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்து வி ஐ பிக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார் ஆனால் கொரோனா ஊரடங்கால் அதுவும் ஏமாற்றமாக அமைந்தது. தனிப்பட்ட விஷயங்களால் நொந்து போகாமல் பட வேலைகளில் கவனமாக இருக்கிறார் யோகிபாபு.


இந்நிலையில் பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
கொரோனா தடை முடிந்த பிறகு இதன் படப்பிடிப்பு பணிகள் தொடங்க உள்ளது. இப்படத்தை இயக்கும் இயக்குனர் பற்றியும் அப்போது தெரிய வரும் பா ரஞ்சித்தைப் பொறுத்த வரை 'சல்பேட்டா பரம்பரை' என்ற படத்தை இயக்க உள்ளார். இதில் ஆர்யா, கலையரசன் நடிக்க உள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds