May 2, 2020, 09:01 AM IST
வடகொரிய அதிபர் கிம்ஜோங் அன் மரணமடைந்து விட்டதாக வெளியான வதந்திகளுக்கு அந்நாடு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கிம்ஜோங் ஒரு விழாவில் கலந்து கொண்ட போட்டோ, அந்நாட்டுப் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. Read More
Apr 9, 2020, 13:26 PM IST
இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி காண்போம் என்று டிரம்ப்புக்கு மோடி பதிலளித்துள்ளார்.கொரோனா நோய்க்குத் தற்காப்பு மருந்தாகப் பயன்படக் கூடிய ஹைட்ராக்சி குளோரோகுயின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்துக் கடந்த 4ம் தேதி உத்தரவிட்டது. Read More
Apr 8, 2020, 12:48 PM IST
அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரிகளைத் தருவதாக இந்தியா அறிவித்தது.கொரோனாவுக்கு தற்காப்பு மருந்தாகப் பயன்படக் கூடிய ஹைட்ராக்சி குளோரோகுயின் ஏற்றுமதிக்குக் கடந்த 4ம் தேதியன்று முழு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. Read More
Apr 7, 2020, 12:32 PM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பாரசிட்டமால், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரிகளை சப்ளை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. கொரோனாவுக்கு தற்காப்பு மருந்தாக பயன்படக் கூடிய ஹைட்ராக்சி குளோரோகுயின் ஏற்றுமதிக்குக் கடந்த 4ம் தேதியன்று முழு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. Read More
Apr 7, 2020, 12:28 PM IST
அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை வழங்க இந்தியா மறுத்தால், அதற்கான பதிலடி கொடுக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்தார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 200 நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. அமெரிக்காவில்தான் அதிகபட்சமாக 3 லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு இந்த வைரஸ் பாதித்திருக்கிறது. Read More
Apr 7, 2020, 12:08 PM IST
வினய் சந்தானம் பிரபு நடித்த மிரட்டல் தமிழ்ப் படத்தில் நடித்தவர் ஷர்மிளா மன்றே. இவர் நேற்று முன்தினம் பெங்களூரில் ஆண் நபருடன் அதிகாலையில் காரில் வேகமாகச் சென்ற போது விபத்தில் சிக்கினார். இதில் காயம் அடைந்த இருவரும் சிகிச்சை பெற்றனர். Read More
Apr 5, 2020, 15:16 PM IST
பெங்களூரில் வசிக்கும் இவர் கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்து போர் அடித்தால் பாய் பிரண்டை அழைத்துக் கொண்டு சொகுசு காரில் ஜாலியாக புறப்பட்டார். ரெயில்வே கிராசிங் அருகே சென்றபோது நிலை தடுமாறி அங்கிருந்த இரும்பு தூணில் கார் மோதி நொறுங்கியது. அதிகாலை 3 மணி அளவில் இந்த சம்பவம் நடந்தது. Read More
Mar 18, 2020, 13:58 PM IST
விஜயகாந்த்துடன் எங்கள் அண்ணா, சரத்குமாருடன் ஏய், சத்யராஜுடன் இங்கிலீஷ்காரன் மற்றும் கோவை பிரதர்ஸ், பச்ச குதிரை, அஜீத் நடித்த பில்லா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நமீதா. இவருக்கு இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்திருப்பதுடன், ஆபாச மெசேஜ்களும் அனுப்பி உள்ளார். Read More
Mar 2, 2020, 13:48 PM IST
கொல்கத்தாவின் அமித்ஷா பொதுக் கூட்டத்திற்கு முன்பாக நடந்த பாஜக பேரணியில் துரோகிகளைச் சுட்டுத் தள்ளுங்க என கோஷமிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். Read More
Feb 29, 2020, 12:10 PM IST
கலவரப் பகுதியில் மக்களைச் சந்தித்து நடந்த சம்பவங்கள் குறித்து விசாரித்து அறியக் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. Read More