Jan 3, 2019, 13:05 PM IST
சென்னை நகரின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் வர்த்தக பகுதி அது. தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என எந்தப் பண்டிகை வந்தாலும் அந்தப் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதும். Read More
Jan 3, 2019, 08:49 AM IST
சட்டசபையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்ததை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா கடுமையாக விமர்சித்துள்ளது. Read More
Jan 2, 2019, 14:13 PM IST
திருவாரூர் தொகுதியில் குக்கரையும் உதயசூரியனையும் வீழ்த்துவதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது ஆளும்கட்சியான அதிமுக. Read More
Dec 29, 2018, 15:45 PM IST
மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் பங்கேற்ற பொது மக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அன்பளிப்புகளை வாரி வழங்சினார். இதனை படம்பிடித்த செய்தியாளர்களை போலீசாரை ஏவி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Dec 29, 2018, 12:12 PM IST
முத்தலாக் மசோதா மீதான விவாதத்தில் அதிமுக எம்.பி.அன்வர் ராஜா மத்திய அரசு மக்களின் ஒட்டு மொத்த ஆதரவை இழந்து விட்டதாக காரசாரமாக பேசியது பா.ஜ.க.வை எரிச்சலடையச் செய்துள்ளது. Read More
Dec 28, 2018, 14:43 PM IST
திமுகவில் தனது ஆதரவாளர்களையும் இணைத்து கரூரில் கெத்து காட்டியிருக்கிறார் செந்தில் பாலாஜி. இந்த இணைப்புக்குப் பின்னணியில் பல நூறு கோடி ரூபாய்கள் அடங்கியிருப்பதாகச் சொல்கின்றனர் மன்னார்குடி குடும்ப கோஷ்டிகள். Read More
Dec 27, 2018, 15:50 PM IST
நாடாளுமன்றத் தேர்தலில் தப்பித் தவறிக்கூட பிஜேபியோடு கூட்டணி சேர்ந்துவிடக் கூடாது என்பதில் தம்பிதுரை உறுதியாக இருக்கிறார். தமிழ்நாட்டில் வெற்றி பெறுவதைவிடவும் கரூரைப் பற்றித்தான் அவர் அதிகம் கவலைப்படுகிறார் எனச் சொல்லிச் சிரிக்கிறார்கள் அதிமுகவினர். Read More
Dec 27, 2018, 15:13 PM IST
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்துவதற்கு வியூகம் அமைத்துவருகிறது அதிமுக. அதன் ஒருகட்டமாக பாமகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 'தினகரன் வலைக்குள் பாமக போய்விடக் கூடாது என்ற பயமும் அதிமுகவுக்கு வந்துள்ளதாக'ச் சொல்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். Read More
Dec 20, 2018, 14:59 PM IST
அதிமுகவில் தன்னுடைய பிடிமானத்தைப் படிப்படியாக இழந்து வருகிறார் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். கட்சிப் பதவியில் இருந்து அவரை நீக்குவதற்கான வேலைகளையும் செய்து வருகின்றனர் சீனியர் அமைச்சர்கள். Read More
Dec 15, 2018, 18:49 PM IST
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தீரப்பாயம் அனுமதி அளித்தது அதிமுக அரசின் கபட நாடகத்தின் பிரதிபளிப்பு தான் இந்த தீர்ப்பு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டி உள்ளார். Read More