Jul 31, 2018, 22:48 PM IST
சென்னை அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களுள் 5 பேர் ஜாமின் கோரி சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். Read More
Jul 30, 2018, 21:21 PM IST
கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி இரு குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Jul 27, 2018, 09:55 AM IST
குழந்தை கடவுள் கொடுக்கும் பரிசு. அதனால், ஒவ்வொரு இந்துவும் 5 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என உத்தரபிரதேசம் மாநில பாஜ எம்எல்ஏ பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jul 26, 2018, 14:45 PM IST
அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரை 5 போலீஸ் காவல் வழங்கி சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது. Read More
Jul 26, 2018, 14:13 PM IST
திருப்பூரில், பெண் ஒருவர் யூ டியூபில் பார்த்து, தானே பிரசவம் செய்துக் கொண்ட பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jul 23, 2018, 09:01 AM IST
மத்திய பிரதேசத்தில், குழந்தை கடத்த வந்த பெண் என்று நினைத்து பொது மக்கள் அடித்து தாக்கியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். Read More
Jul 18, 2018, 18:39 PM IST
தாய்லாந்து குகையில் சிக்கி பின்னர் மீட்கப்பட்ட 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் சிகிச்சை முடிந்து நலமுடன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். Read More
Jul 17, 2018, 21:03 PM IST
central government ordered strict rules to children homes Read More
Jul 17, 2018, 18:09 PM IST
கைதான 17 பேரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது சரமாரியாக தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jul 16, 2018, 22:29 PM IST
the rumours that spreads regarding children kidnappers killed a person Read More