Mar 14, 2019, 09:29 AM IST
எளிதாக கிடைக்கும் அருகம்புல்லில், அரிய மருத்துவ குணங்கள் உள்ளன. பல நோய்களுக்கு நிவாரணியாக உள்ள அருகம்புல்லை சாறாக்கி, தினமும் அருந்தி வரலாம். Read More
Mar 9, 2019, 18:02 PM IST
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 45 ரன்களில் ஆல் அவுட் ஆன பரிதாபம் நிகழ்ந்துள்ளது. Read More
Feb 27, 2019, 00:38 AM IST
வேலூரில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 18, 2019, 12:41 PM IST
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம். வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் பல மணி நேரமாக நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் 4 பேரும் வீட்டின் உரிமையாளரும் உயிரிழந்தனர். Read More
Feb 18, 2019, 11:42 AM IST
காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என்கிற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகள் படங்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் போஸ்டர்களை அத்தனை கட்சிகளுமே வெளியிட்டு வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 17, 2019, 21:17 PM IST
மூதாட்டி ஒருவர் சாலையில் சடலமாக கிடந்த நிலையில் அவரை பொதுமக்கள் யாரும் கண்டுகொள்ளாமல் சென்ற சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது Read More
Feb 17, 2019, 13:48 PM IST
ஹலோ ருச்சி கார்னர் வியூவர்ஸ்.. இன்னைக்கு நாம் கத்திரிக்காய் ஃபிரை எப்படி செய்றதுனு பார்க்கப்போறோம். Read More
Jan 23, 2019, 11:23 AM IST
ஜனனி ஐயர் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசித்து அவரது ரசிகர்கள் கவிதை மழையை பொழிந்து தள்ளுகின்றனர். Read More
Jan 20, 2019, 15:19 PM IST
விராலிமலையில் கின்னஸ் சாதனைக்காக நடத்தப்படும் ஜல்லிக்கட்டி காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். Read More
Jan 20, 2019, 08:57 AM IST
வேலூர் மாவட்டத்தில் மஞ்சு விரட்டு போட்டியின்போது காயமடைந்த காளை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. Read More