Apr 19, 2020, 17:39 PM IST
ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இன விருந்திற்காக காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி? Read More
Apr 19, 2020, 17:21 PM IST
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பொது மக்களை வீட்டினுள் இருக்கும்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் சிலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் காவல்துறைக்கு இடையூறு தரும் வகையில் ரோடுகளில் சுற்றித் திரிகின்றனர். Read More
Apr 19, 2020, 16:17 PM IST
தளபதி விஜய், சமந்தா நடித்த தெறி படத்தில் அவர்களது மகளாக நடித்தார் நைனிகா. இவர் பிரபல நடிகை மீனாவின் மகள். இப்படத்தை அட்லீ இயக்கி இருந்தார். படம் திரைக்கு வந்ததும் நைனிகா பிரபலமானார். Read More
Apr 19, 2020, 16:12 PM IST
விஜய் சேதுபதி நடித்த தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கியவர் சீனுராமசாமி. இப்படத்துக்குத் தேசிய விருது கிடைத்தது. அடுத்து தர்ம துரை,நீர்ப்பறவை போன்ற படங்கள் இயக்கி உள்ளார். Read More
Apr 19, 2020, 16:07 PM IST
கடந்த 2018ம் ஆண்டு கன்னடத்தில் உருவான படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இதில் யஷ் ஹீரோவாக நடிக்க, ஸ்ரீ நிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் மொழி மாற்றம் ஆகி வெளியாகி வெற்றி பெற்றது. Read More
Apr 19, 2020, 15:58 PM IST
இவருக்கு மிகவும் பிடித்த பாடல் குஷி படத்தில் விஜய் . மும்தாஜ் நடித்து இடம்பெற்ற கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடல்.. படம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும் இப்போதும் தன்னுடைய பேவேரெட் பாடல் வரிசையில் இப்பாடல் இருக்கிறதாம். Read More
Apr 19, 2020, 15:51 PM IST
இது மதுரைக்கு சித்திரைத் திருவிழா காலம் என்பதால் மதுரையும் அழகர்மலையும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து இருக்க வேண்டிய காலம். ஆனால் கொரோனாவினால் ஊரடங்கு போடப்பட்டதால் சித்திரைத் திருவிழா கொண்டாட்டம் இந்த வருடம் நிறுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 19, 2020, 11:34 AM IST
இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 15,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் 507 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் பரவிக் கொண்டிருக்கிறது. Read More
Apr 19, 2020, 11:31 AM IST
ரேபிட் டெஸ்டிங் கருவிகள் வாங்கியதில் ஊழல் எதுவும் நடக்கவில்லை. எதிர்காலத்தில் குறைந்த விலைக்கு வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் புகாருக்குத் தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. Read More
Apr 19, 2020, 11:25 AM IST
நாடு முழுவதும் நாளை முதல் சில தொழில்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. அவை குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல் அளித்துள்ளார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More