Dec 19, 2019, 07:58 AM IST
கோவில்பட்டியைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் சோ.தர்மனுடைய சூல் என்ற நாவலுக்கு சாகித்ய அகடமி விருது கிடைத்துள்ளது. Read More
Dec 18, 2019, 17:44 PM IST
கார்த்தி நடித்த மெட்ராஸ், தினேஷ் நடித்த அட்டகத்தி படங்களுக்கு பிறகு ரஜினி நடித்த கபாலி, காலா படங்களை இயக்கினார் பா.ரஞ்சித். Read More
Dec 17, 2019, 08:19 AM IST
மேற்குவங்க கவர்னர் ஜெகதீப் தங்கர், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தனக்கு விளக்கம் அளிக்குமாறு அம்மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அவர்கள் இருவருமே கவர்னரை கண்டுகொள்ளவில்லை.கோபமடைந்த கவர்னர் தங்கர், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் அனுப்பினார். அதில், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி வராததால், முதலமைச்சர் நேரில் ராஜ்பவனுக்கு வந்து தனக்கு சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென்று கூறியிருந்தார். Read More
Dec 16, 2019, 19:54 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். லைகா நிறுவனத்தின் தயாரித்துள்ளது. நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். Read More
Dec 16, 2019, 13:04 PM IST
நான்கு மொழி நடிகர்கள் ஒருசிலரே உள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பிரகாஷ்ராஜ். Read More
Dec 14, 2019, 12:44 PM IST
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் பிரசார வியூகம் அமைத்து தருவதற்கு பிரசாந்த் கிஷோரின் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. Read More
Dec 13, 2019, 09:34 AM IST
மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகரு மான கமல்ஹாசனுக்கு சமீபத்தில் காலில் அறுவை சிகிச்சை நடந்தது. அவரை முக்கியஸ்தர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர். Read More
Dec 12, 2019, 10:38 AM IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இதில் நயன்தாரா ஹீரோயின். வரும் பொங்கல் தினத்தில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. Read More
Dec 10, 2019, 17:27 PM IST
டிவியில் ஒளிப்பரப்பான நந்தினி சீரியலில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நித்யா ராம். Read More
Dec 10, 2019, 16:40 PM IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்திருக்கிறார். அப்படம் வரும் பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. இதற்கிடையில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினி. இது ரஜினியின் 168வது படமாக உருவாகிறது. Read More