Mar 17, 2020, 16:38 PM IST
கொரோனா வைரஸ் நோய் எதிரொலியாக திமுக பொதுக் குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் இதர நிகழ்ச்சிகளும் வரும் 31ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read More
Mar 17, 2020, 16:36 PM IST
உலகம் முழுவதும் கொரோனா நோய் தாக்கி 7007 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று உள்ளது. இந்தியாவில் 126 பேருக்கு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Mar 17, 2020, 16:32 PM IST
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மால்கள், தியேட்டர்கள், டாஸ்மாக் பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொது மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 16, 2020, 19:51 PM IST
தென்னிந்தியத் திரைப்பட சம்மேளன தலைவர் ஆர். கே .செல்வமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : Read More
Mar 16, 2020, 19:47 PM IST
மாஸ்டர் ஆடியோ ரிலீஸ் விழா வில் பேசிய அப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய் சார் நடித்திருக்கும் மாஸ்டர் படத்துக்கு முதலில் வாத்தி என்று பெயர் வைக்க எண்ணியிருந்தோம் பின்னர் மாஸ்டர் என வைக்கப்பட்டது. Read More
Mar 16, 2020, 19:44 PM IST
பழம் பெரும் மலையாள பட நடிகை ஊர்மிளா அவரது மகள் உத்ரா உன்னி. இவர் தமிழில் வவ்வால் பசங்க என்ற படத்தில் நடித்திருக்கிறார். இவருக்கும் நிதிஷ் நாயருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. Read More
Mar 16, 2020, 14:33 PM IST
திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. Read More
Mar 16, 2020, 12:57 PM IST
எஸ் பேங்க் முறைகேடு வழக்கு தொடர்பாக, தொழிலதிபர் அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருக்கிறது. Read More
Mar 16, 2020, 12:54 PM IST
மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி அங்கு 3 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கமல்நாத் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக களம் இறங்கியது. இதனால் அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. Read More
Mar 16, 2020, 11:37 AM IST
மாஸ்டர் படத்தில் வில்லனாக நடிக்கிறேன் என்கிறார்கள். வில்லன் எல்லாம் இல்லை. இது ஹீரோ வில்லன் கதை இல்லை. இருவருக்கு இடையிலான மோதல். என் வழியில் அவர் குறுக்கிட்டால் அவர் வழியில் நான் குறுக்கிடுவேன். இப்படத்தில் எனது பாத்திரத்தை என் பாணியில் நடிக்கலாமா என்றேன். உங்கள் பாணியிலேயே தாராளமாக நடிக்கலாம் என்றார் விஜய். Read More