Oct 6, 2020, 09:44 AM IST
கொங்கு மண்டலத்தைத் தொடர்ந்து, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது.தமிழகத்தில் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குத் தொற்று கண்டறியப்படுகிறது. நேற்று (அக்.5) புதிதாக 5395 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 7 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். Read More
Oct 5, 2020, 09:05 AM IST
சென்னையில் மீண்டும் கொரோனா பரவி வருகிறது. நேற்று மட்டுமே 1348 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, சேலம் உள்பட 10 மாவட்டங்களில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். Read More
Oct 4, 2020, 10:07 AM IST
தமிழகத்தில் இது வரை 6 லட்சத்து 14 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. இதில் 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர். 9718 பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர். Read More
Oct 3, 2020, 10:05 AM IST
கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகத் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குத் தொற்று கண்டறியப்படுகிறது. Read More
Oct 2, 2020, 10:47 AM IST
சென்னை, கோவை, சேலம் உள்பட 15 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. Read More
Oct 1, 2020, 09:33 AM IST
தமிழகத்தில் நேற்று(செப்.30) வரை கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியுள்ளது. பலி 9520 ஆக அதிகரித்துள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் தற்போது அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. Read More
Sep 30, 2020, 09:23 AM IST
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில்தான் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. மற்ற மாவட்டங்களில் புதிதாகத் தொற்று கண்டறியப்படுபவர்கள் எண்ணிக்கை நூறுக்குக் கீழ் சென்றுள்ளது. Read More
Sep 29, 2020, 09:03 AM IST
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1283 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் அதிகமாகப் பரவி வருகிறது. Read More
Sep 28, 2020, 18:57 PM IST
ஞானி, மகான்களுக்கு தனது முடிவு முன்னரே தெரிந்து விடும் என்பார்கள். சமீபத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ரஜினி காந்த் எஸ்பிபி ஒரு மகான் என்றார். தனது முடிவு இந்த மகானுக்கு முன்னரே தெரிந்துவிட்டது போலவே எண்ணத் தோன்றுகிறது. எஸ்பிபி தெய்வபக்தி நிரம்பியவர். Read More
Sep 28, 2020, 13:14 PM IST
ஸ்டாலின் பேச்சு, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு, வேளாண் சட்ட போராட்டம். Read More