Aug 22, 2020, 19:48 PM IST
25 வயது இளம்பெண் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார் Read More
Aug 22, 2020, 10:15 AM IST
சந்தன மரங்கள் இருந்தால் சந்தன கொள்ளையர்களும் இருப்பது வழக்கம்தான். இதனால் இப்பகுதியில் ஏராளமான சந்தன கொள்ளையர்களின் நடமாட்டம் உண்டு. போலீசார் பல அதிரடி நடவடிக்கை எடுத்த போதிலும் சந்தனக் கொள்ளையர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. Read More
Aug 17, 2020, 18:17 PM IST
கடந்த 3 வருடங்களுக்கு முன் 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதியன்று இரவில் பிரபல மலையாள நடிகை (இவர் தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்) தனது சொந்த ஊரான திருச்சூரிலிருந்து கொச்சிக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது கொச்சி அருகே வேனில் வந்த ஒரு கும்பல் அவரை காரிலிருந்து இறக்கி வேனில் ஏற்றி கொடூரமாகப் பலாத்காரம் செய்தது Read More
Jul 4, 2020, 17:06 PM IST
மிஷ்கின் நடித்துத் தயாரித்த சவரக்கத்தி படம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் பூர்ணா, இவர் கொச்சி மரட் பகுதியில் வசிக்கிறார். சில தினங்களுக்கு முன் நடிகை பூர்ணாவை திருமணத்துக்குப் பெண் கேட்டு அவரது வீட்டுக்கு ஒரு கும்பல் சென்றது. அதில் ஒருவர் தான் ஒரு சினிமா தயாரிப்பாளர். Read More
Jul 1, 2020, 10:13 AM IST
“மோசடி கும்பலுடன்” வந்த 2 பேர் அவரது வீடு மற்றும் வாகனத்தின் படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்ததைக் கண்டனர். இந்நிலையில் பூர்ணாவை அந்த கும்பல் பிளாக் மைல் செயத் தொடங்கியது. Read More
Jun 22, 2020, 11:59 AM IST
உடுமலை சங்கர் படுகொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார். மற்ற 5 பேருக்கு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா என்ற இளம்பெண், வேறொரு ஜாதியைச் சேர்ந்த சங்கர் என்பவரைக் காதலித்தார். Read More
Jun 5, 2020, 18:36 PM IST
வேட்டையாடு விளையாடு பட வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ். சோனியா அகர்வால் நடிக்கும் வெப்தொடர் காட்மேன். இது ஒடிடி தளத்தில் வெளிபரப்ப ஏற்பாடானது, இதையொட்டி அதன் டிரெய்லர் வெளியானது. ஜெயம் ரவி நடித்த தாஸ் என்ற படத்தை இயக்கிய பாபு யோகேஸ்வரன் இயக்கி உள்ளார். Read More
May 29, 2020, 09:42 AM IST
80, 90களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர் மாயா. இவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ்குமார்.சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் வசிக்கிறார். நேற்று இரவு விக்னேஷ் வீட்டிற்குள் புகுந்த வந்த 8 பேர் கும்பல் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். Read More
May 11, 2020, 09:59 AM IST
உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய கேலிப்பேச்சுக்களை பரப்பிக் கிண்டலடித்துக் கொண்டிருந்தோம். Read More
Apr 20, 2020, 15:40 PM IST
மும்பை அருகே 2 சாமியார்கள் உள்பட 3 பேரை அடித்துக் கொன்ற கிராமத்தினர் 110 பேரை போலீசார் கைது செய்தனர்.மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கன்டிவாலியைச் சேர்ந்த 2 சாமியார்கள், ஒரு துக்க நிகழ்ச்சிக்குச் செல்வதற்காகக் கடந்த 3 நாள் முன்பாக குஜராத்தில் உள்ள சூரத்திற்கு வாடகைக் காரில் புறப்பட்டுச் சென்றனர். Read More