Feb 15, 2019, 10:02 AM IST
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியான வீரர்களின் எண்ணிக்கை 44 அதிகரித்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரும் வீர மரணம் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது Read More
Nov 22, 2018, 20:22 PM IST
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்தை திடீரென்று கலைத்து, அம்மாநில ஆளுநர் மாண்புமிகு சத்யபால் மாலிக் அரங்கேற்றியிருக்கும் அரசியல் சட்டவிரோத நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். Read More
Sep 21, 2018, 14:07 PM IST
ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் இருந்து போலீசாரை தீவிரவாதிகள் இன்று காலை கடத்தியுள்ளனர். கடத்தப்பட்ட 3 போலீசாரை தீவிரவாதிகள் சுட்டுக்கொண்டுள்ளனர். Read More
Aug 22, 2018, 09:16 AM IST
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பாஜக பிரமுகர் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Aug 7, 2018, 08:14 AM IST
காஷ்மீர் சிறப்புரிமையை பறிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Aug 5, 2018, 11:57 AM IST
ஜம்மு காஷ்மீரில் சோபியான் பகுதியில் நடைபெற்று வரும் என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். Read More
Jul 31, 2018, 15:00 PM IST
ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்துக்கு விரைவில் புதிய ஆளுநரை நியமிக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. Read More
Jul 13, 2018, 16:08 PM IST
mehbooba mufti former chief minister of jammu and kashmir warns bjp ruling central Read More
Jul 13, 2018, 15:17 PM IST
terrorist attack at the indian border of jammu and kashmir Read More
Jun 28, 2018, 10:28 AM IST
murderers of shujaat bukhari were found at kashmir Read More