Dec 26, 2019, 11:29 AM IST
தமிழகத்தில் சூரிய கிரகணம் நன்றாக தெரிந்தது. சென்னை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட இடங்களில் மக்கள் முழுமையாக பார்த்தனர். Read More
Dec 26, 2019, 11:26 AM IST
ஹரியானா ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள ஜன்னாயக் ஜந்தா கட்சியில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. Read More
Dec 26, 2019, 10:25 AM IST
கார்த்தியுடன் மெட்ராஸ் படத்தில் குடிசை மாற்றுவாரிய பகுதி பெண்ணாக நடித்து கவர்ந்தவர் கேத்ரின் தெரசா. அடுத்தடுத்து நடிப்பு திறமைகளை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் படுகவர்ச்சியாக நடித்து கமர்ஷியல் களத்துக்குள் புகுந்தார். Read More
Dec 26, 2019, 10:22 AM IST
டைரக்டர் காதலன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் நடித்திருந்தவர் நயன்தாரா சமீபத்தில் விக்னேஷ்சிவன் தயாரிக்கும் நெற்றிக்கண் படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. Read More
Dec 26, 2019, 10:17 AM IST
சூர்யா நடித்த ரத்த சரித்திரா 2ம் பாகம் மற்றும் ரங்கீலா (இந்தி), லட்சுமி என்டிஆர் (தெலுங்கு) உள்ளிட்ட பலவேறு படங்களை இயக்கி இருப்பவர் ராம் கோபால் வர்மா. இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தீவிர ரசிகர். Read More
Dec 26, 2019, 10:09 AM IST
பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை சரித்திரம் தெலுங்கில் மகாநடி பெயரில் உருவானது. இதேபடம் தமிழில் நடிகையர் திலகம் பெயரில் டப்பிங் ஆனது. Read More
Dec 26, 2019, 10:07 AM IST
அஜித்குமார் நயன்தாரா நடித்த படம் விஸ்வாசம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான இப்படம் வசூலில் சாதனை செய்தது. இப்படத்தை சிவா இயக்கி இருந்தார். இவர்தான் தற்போது ரஜினி நடிக்கும் 168 வது படத்தை இயக்கி வருகிறார். Read More
Dec 26, 2019, 10:03 AM IST
கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட தியேட்டர் அதிபர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் கோவையில் நேற்று நடந்தது Read More
Dec 26, 2019, 09:59 AM IST
கடாரம் கொண்டான் படத்தையடுத்து சியான் விக்ரம் நடிக்கும் 58வது படத்தை அஜய்ஞானமுத்து இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக ஸ்ரீநிதிஷெட்டி நடிக்கிறார். Read More
Dec 26, 2019, 09:47 AM IST
மித்ரன் இயக்கிய படம் ஹீரோ. சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். சமீபத்தில் படம் வெளியானது. இப்பட கதை தன்னுடையது என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இயக்குநர் போஸ்கோ பிரபு என்பவர் புகார் தெரிவித்தார். Read More